மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகநாதன் தம்பையா
வயது 8718 செப்டம்பர், 1930 – 15 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- உடுவில், Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவில் கிழக்கு கற்பகபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் தம்பையா அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார், ரேவதி, ரமேஸ்குமார், சாந்தகுமார், சாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், வல்லிபுரநாதன், தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தி, தர்மதுரை, தாரணி, கெளசிகா, ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகராசா, சண்முகசுந்தரம்(அப்பையா), மகாதேவா, சிவலிங்கம் மற்றும் கமலம், மலர், விஜயராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுசன், சுஜிவ், கோகுலன், ஜெயந்தன், கோபிதன், அயந்தன், சுயந்தன், சுயந்தினி, திலக்சன், தனுசன், பிருத்வி, அர்ச்சுனா, நிருஜா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

