மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகராஜா அன்னலட்சுமி
வயது 7410 ஏப்ரல், 1943 – 2 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா அன்னலட்சுமி அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
வதனி, வக்சலா, வனிதா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
தில்லைநாதன், சிவநாதன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, சபாரத்தினம், விஸ்வலிங்கம், சுந்தரம்பிள்ளை, கமலாம்பிகை, குலசேகரம்பிள்ளை, இராஜதுரை, சாந்தலிங்கம், சவுந்தரநாயகி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை, திலகவதி, ஞானேஸ்வரி, பூம்பாவை, கனகசபாபதிப்பிள்ளை, பேரம்பலம், நாகரட்ணம், சுந்தரலிங்கம், மற்றும் வரதலட்சுமி, தவமணி, கந்தவசீகரி, கனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, பூபாலசிங்கம், மற்றும் கனகம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
துர்கா, விஷ்ணு, துளசி, சுருதி, கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

