மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்தானலட்சுமி சீவரட்ணம்
வயது 7531 மே, 1943 – 8 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- Vancouver, Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சேரி சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver, Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்தானலட்சுமி சீவரட்ணம் அவர்கள் 08-08-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யாழ். கச்சேரியைச் சேர்ந்த கதிரேசு பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சீவரட்ணம், ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Freddy சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷார்மிளா அவர்களின் அன்புத் தாயாரும்,
கோபிதாஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,
யோகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற குமாரசாமி(வன்கூவர்), ஆறுமுகம்(வன்கூவர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளசல்யா, தேவராணி, பவழராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வனிதா(லண்டன்), கனடாவைச் சேர்ந்த அனுஷா, சுமி, முரளி ஆகியோரின் அன்பு மாமியும்,
அஜித், ரம்யா, ரிஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

