மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்தானம் மதிஅழகன்
வயது 5028 ஜூன், 1967 – 18 மே, 2018
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தானம் மதிஅழகன் அவர்கள் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சந்தானம் தனலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,
சாந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியதர்ஷினி, ஹரந்திரன், பவித்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

