மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாந்தநாயகி சிற்றம்பலம்
வயது 7323 டிசம்பர், 1947 – 25 மார்ச், 2021
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட சாந்தநாயகி சிற்றம்பலம் அவர்கள் 25-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி தம்பிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி மயில்வாகனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிற்றம்பலம்(பிரபல உத்தரவு பெற்ற நில அளவையாளர்- திருச்சி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கிருஷ்ணகுமார், பிருந்தா கோபிகிருஷ்ணா(கனடா), ஆனந்தகிருஷ்ணன்(லண்டன்), காலஞ்சென்ற நீரஜா ஆகியோரின் அன்பு அன்னையும்,
கோபிகிருஷ்ணா(கனடா), ஜனனி ஆனந்தகிஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகுமார் அவர்களின் அன்புச் சகோதரியும்,
திரு.திருமதி விஜயசுந்தரம் தம்பதிகள், திரு.திருமதி ஏரம்பமூர்த்தி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
தருண், கிருத்திகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

