மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாந்தநாயகி மார்க்கண்டு
வயது 858 நவம்பர், 1932 – 21 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சாந்தநாயகி அவர்கள் 21-12-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற தமயந்தி மற்றும் அருட்சோதி, நந்தகுமார், தயாநிதி, லிங்கேஸ்வரக்குமார், கௌரிமனோகரி,வேற்கைமுத்துகுமார் ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, செல்வநாயகி மற்றும் சுந்தராம்பாள் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஜெயகாந்தன், விஜயரட்ணகுமார் மற்றும் நடேஸ்வரி, தங்கரூபன், முருகதாஸ், வாசுகி ஆகியோரின் மாமியாரும்,
ஜெயந்திரன், தர்ஷனன், கோபிகா, அகிலேந்திரன், தனிஷ், ஹரிஷ், சேயோன், வக்சிகா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

