நினைவஞ்சலி

சந்தியாப்பிள்ளை மரியசீலன்
வயது 43
பிறந்த இடம்: வவுனியாவாழ்ந்த இடம்: வவுனியா, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை மரியசீலன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பதினொன்று ஓடி மறைந்தனவே..
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உங்கள் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும் அப்பா...
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!
ஆண்டுகள் பதினொன்று சென்றாலும்
உன்பிரிவை ஏற்கவில்லை எங்கள் மனம்!
உன் சிரிப்பொலி இன்னும் உறைந்து
நிற்கின்றது எம்மனதில் அழியாத ஓவியமாய்!!
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் மனைவி பிரேமலதா, பிள்ளைகள் ஜனார்த்தனன், சுபர்னா, தனுஷா
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

