ஆறுதல்

மரண அறிவித்தல்

சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை

Ministry Of Industries And Scientific Affairs, Colombo, Srilanka, Chief Accounts Clerk.

வயது 8329 நவம்பர், 1934 – 17 மார்ச், 2018

பிறந்த இடம்
மாதகல்
வாழ்ந்த இடம்
மாதகல், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மாதகல் மாரீசன்கூடலை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 17-03-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை மதலேனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மரியமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பெர்ணடேத்(கிளி- இளைப்பாறிய ஆசிரியை ) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரனி ஜீவநேசன்(ஜெர்மனி), றெக்ஸ் ஜோய் நேசன்(ஜெர்மனி), யூடித் வுளோறிடா வதனி(கனடா), றோய் நேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற புஸ்பம், மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜடா, டிமலா, பிலிப்துரைரெட்ணம், பதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரெவானி, மெலானி, றெக்ஸினி, றெஜீசன், நிஷாந்தினி காலஞ்சென்ற நிஷாந்தன், யூஜினி, நிசான், றொஷானி, றொஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.