மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாந்திகா கந்தசாமி
வயது 511 நவம்பர், 1966 – 31 மே, 2018
- பிறந்த இடம்
- நெல்லியடி
- வாழ்ந்த இடம்
- நெல்லியடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெல்லியடி கரணவாய் மூத்த விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாந்திகா கந்தசாமி அவர்கள் 31-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
குமுதினி(சுவிஸ்), பகீதரன்(பகீர்- சுவிஸ்), பகீரதன்(சிறி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறீமுருகன், ரேகா, மதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷ்யந்தன், அனோஸ் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
இஸ்வீஜா, இஷா, கிருஷிகா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிதொடக்கம் மு.ப 10:00 மணிவரை நடைபெற்று கரணவாய் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

