மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரராஜா கமலநாதன்
வயது 593 டிசம்பர், 1959 – 12 மார்ச், 2019
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- London, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரராஜா கமலநாதன் அவர்கள் 12-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சந்திரராஜா சந்திர ராசாத்தி தம்பதிகளின் அன்பு மகனும், அருள்ராஜா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதுர்க்கா, சிவசுருதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கனகநாதன், விஜயநாதன்(கனடா), ஜெகநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான பரவதகுமாரி, யோகநாதன் மற்றும் செல்வநாதன்(இலங்கை), விக்கினகுமாரி(இலங்கை), வசந்தகுமாரி(இலங்கை), விஜயகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

