மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரசேகரம் பரமேஸ்வரி
வயது 7027 ஜூன், 1947 – 31 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- புத்தூர்
- வாழ்ந்த இடம்
- ஆவரங்கால், நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் பரமேஸ்வரி அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்புத் துணைவியும்,
சிவசக்தி, தணிகைநாதன், யோகேஸ்வரி, சிவகெளரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்சன், தணிகைச்செல்வி, முருகதாஸ், மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவானந்தன் முத்தம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,
சாதனன், தேயஷ்வினி, சலோனி, லிஷான், விகாஷ், ரஷ்வின், அஷ்விகா, ஜாகவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

