மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரசேகரம்பிள்ளை ஏரம்பமூர்த்தி
விதானையார், இராணுவ வீரர் - 2ம் உலகயுத்தம், பிரித்தானியா
வயது 9510 பிப்ரவரி, 1922 – 20 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- மயிலிட்டி
- வாழ்ந்த இடம்
- Trichy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலிட்டி வீரமாணிக்க தேவன் துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை ஏரம்பமூர்த்தி அவர்கள் 20-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் ருக்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சீதாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மங்களேஸ்வரி, மங்களாதேவி, பத்மநாதன், கமலேஸ்வரி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகசுந்தரம், அமராவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணபாலசிங்கம், இராசவேல், கனகராணி, காலஞ்சென்ற பரமநாதன், லூசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரமேஷ், றஜனி, கேமமாலினி, சுரேஷ், மதிவதனி, இந்துகா, பாமினி, ஷாலினி, நிவேதினி, சஞ்ஜீவன், கேஜினி, வேணி, வத்சலா, கமலாஜினி, லோஜிதன், சுகந்தன், பற்றீசியா, சீதா, நாதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஓயாமாரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Plat No:61,
வெங்கடேஸ்வரா தெரு,
ஜெயா நகர்,
LIC காலணி,
திருச்சி- 21,
இந்தியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

