மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரயோகம் மரியாம்பிள்ளை
வயது 6019 ஜனவரி, 1956 – 18 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- Vasavilan
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரன்சை வதிவிடமாகவும் கொண்ட சந்திரயோகம் மரியாம்பிள்ளை அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற கபிரியேல், மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கருணாகரி(பிரேமா) அவர்களின் அன்புக் கணவரும்,
டொறின், நிசாந்தன், விநோதினி, கொட்வின், டிஸ்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற திரேசம்மா, அருளம்மா, காலஞ்சென்ற அப்பலோனிக்கா, சாமிநாதன், றோசம்மா, அன்னம்மா, மேரிபுஸ்பம்(ரத்தி), மிக்கேல், காலஞ்சென்ற பாக்கியராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்டர்(ராசு), லக்ஸி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானமுத்து, தேவசகாயம், சின்னத்துரை, மற்றும் ஜெசிந்தா(வனிதா), காலஞ்சென்ற தம்பிஐயா, துரைராசா(வடிவேலு), ஸ்டனிஸ்லோஸ், சுசிலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரியமலர், சாந்தா, பேபிராசா, மாக்கிறேட், கிறிஸ்டிராசா, சந்திரா, சிங்கராசா, இருதயராசா, சவுந்திரராசா, ஜேம்ஸ்(ராசன்), கிறிஸ்டினா, புஸ்பராசா(வவி), ஜெயராணி(மணி), அன்ரன்(றமேஸ்), கெல்வின், விக்டர்(ராசு), றெஜினா(றதி), மரியநேசன், மரியசெல்வேஸ், புனிதம், சத்தியசீலன்(ராசன்), நந்தினி, மரியரோஸ், லீனியஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுரேஸ் டொனால்ட், செல்வராணி(தொட்ட மகள்), ரஜனி, சுபா, டிமன், டயானி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
டிலக்சன், டெனிஸ்டன், விதுசியா, நியுஜன், அனரிஸ், டிறினிஸ், மக்லறிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 9 Rue des Sycomores,
93110 Rosny-sous-Bois,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

