10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்தியாப்பிள்ளை இம்மானுவேல் பத்திராஜா
வயது 719 ஜூன், 1950 – 11 ஆகஸ்ட், 2021
- பிறந்த இடம்
- கரம்பொன்
- வாழ்ந்த இடம்
- கரம்பொன், Esslingen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Esslingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை இம்மானுவேல் பத்திராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் இல்லத்தலைவனாய்..இல்லறத்துணைவனாய்..கண்ணிறை கணவனாய்..தன்னிறை தந்தையாய்..அறுபது ஆண்டுகள் அவனியில் வாழ்ந்தீர்அப்பா என்றழைத்தோம்அன்பாய் வாழ்ந்திருந்தோம்உங்கள் பிள்ளைகள்நாம் உங்கள் வழிநடந்துஉங்கள் ஆசைப்படி வளர்ந்துவிட்டோம்!எம்வாழ்வின் வசந்தங்களை பார்த்துமகிழ்வதற்கு நீங்கள் இன்றெம்மோடு இல்லையப்பாஎந்நாளும் நினைக்கின்றோம் உம்மையப்பா!தந்தையின் வீட்டிற்கு தஞ்சமென சென்றவரே...தந்தையிடம் எமக்காய் தந்தையாய் மன்றாடும்...தரணியர் நாமும் தந்தையேஉமக்காய் தந்தையை இறைஞ்சுகிறோம்....விண்ணகமாட்சியில் இறையோடு மகிழ்ந்திருப்பீர்....இறையோடிருந்து எங்களை ஆசீர்வதிப்பீர் !!
— மனைவி, பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

