மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்தியாகோ யேசுதாசன் பாலசிங்கம்
முன்னாள் நீர்ப்பாசன இலாகா லிகிதர் முருங்கன்
வயது 731 ஜூலை, 1946 – 7 மே, 2020
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் பெரிய நாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சந்தியாகோ யேசுதாசன் பாலசிங்கம் அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாகோ கனகசிங்கம்(இளைப்பாறிய அதிபர்) சந்தியாகோ அந்தோணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மனுவல் பத்திநாதர்(இளைப்பாறிய லிகிதர்) றீற்றா பத்திநாதர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றுபினா றாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரனைனஸ், வன்னியசிங்கம், பற்றிக் விக்கிரமசிங்கம், காலஞ்சென்ற இம்மானுவல், வீரசிங்கம், மரியசீலி, ஞானசீலி, காலஞ்சென்ற கட்சன் எதிர்மனசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மாகிறற், முத்தம்மா, ஞானம், செல்வம், செபமாலை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற றாஜன், றஞ்சன், டிலினி, சூரி, றெவின்ஸ், யூடி ஆகியோரின் அத்தானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

