மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரண்யன் திருப்பதி
Student- Orchard Hill College
வயது 207 ஜூலை, 1996 – 29 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு லேக் வீதி 1 ஐப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தெய்வ மகன் சரண்யன் திருப்பதி அவர்கள் 29-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திருப்பதி கௌரிதேவி(நோனா) தம்பதிகளின் பாசமிகு செல்வப் புதல்வரும்,
சுலக்ஷிக்கா, திலுக்ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மேந்திரன் தர்மசீலன் அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 221 Richmond Rd,
Kingston upon Thames,
Surrey, London,
KT2 5EJ,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

