மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி சுப்பிரமணியம்
வயது 8823 ஜனவரி, 1929 – 9 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை 7ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சுப்பிரமணியம் அவர்கள் 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார், உதயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசம்பு, துரையப்பா, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானதேவி, வினி, ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ராசையா, ராசம்மா, தில்லைநடராஜா, சின்னம்மா, தெய்வானைப்பிள்ளை, தம்பிஐயா, ராஜரத்தினம், சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமலாம்பிகை, லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரகாஷ், சஹானா, அரவிந்த், கஸ்தூரி சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-04-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No:- 21/3,
Harmers Avenue,
Wellawatte,
Colombo.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

