மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்பதி நாகலிங்கம்
முன்னாள் ஆசிரியை- மானிப்பாய் இந்து மகளிர் பாடசாலை
வயது 8528 ஏப்ரல், 1933 – 6 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்பதி நாகலிங்கம் அவர்கள் 06-10-2018 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பூம்பந்தல் நாகலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, மங்கையர்கரசி, பாலசிங்கம், சிவபாய்க்கியம், சண்முகநாதன், இராசநாதன், பற்குணராசா, மற்றும் இராசதேவி, சரோஜினி(ராணி), சற்குணதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

