மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி செல்லப்பா
வயது 788 ஏப்ரல், 1940 – 17 ஜூன், 2018
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- Colchester, Canary Wharf
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Colchester, Canary Wharf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி செல்லப்பா அவர்கள் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேன் அவர்களின் அன்புத் தாயாரும்,
ஷாமளா அவர்களின் அன்பு மாமியாரும்,
சயந்தன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

