மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி பாலசுப்பிரமணியம்
வயது 7523 செப்டம்பர், 1942 – 14 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- இணுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி பாலசுப்பிரமணியம் அவர்கள் 14-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பாலசரஸ்வதி, மருதலிங்கம், சறோஜாதேவி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பாலசிங்கம் மற்றும் தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நித்தியானந்தம், ரதி, மகேந்திரன், விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவா, ஜெயா, கவிதா, சபினா, சஜந்தன், சர்மிளா, சஜந்தா, சதீஸ், நிஷாந்தி, விசித்தா, வினித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

