மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி கந்தசாமி
வயது 7418 ஆகஸ்ட், 1942 – 15 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கந்தசாமி அவர்கள் 15-12-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி(இ.போ.ச சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், விசுவலிங்கம், நடராசா, கண்ணகை பொன்னையா, மற்றும் அன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இரத்தினம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீஸ்காந்தராசா, சிவானந்தராசா, செல்வகுமார், கலாநிதி, காலஞ்சென்ற நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜியகுமாரி, கலைவாணி, பருவதபத்தினி, பிறேம்குமார்(சரவணபவன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜிதரன், நித்தியா, கிரிதரன், நிதர்சன், நிதர்சினி, யதுர்ஷன், மதுசன், ஸகிலா, துஷ்யந்தன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

