மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி கந்தையா
வயது 9115 அக்டோபர், 1925 – 9 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வர வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கந்தையா அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற வைரவப்பிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. கருணாநிதி(கனடா), கிருபாநிதி(கனடா), பதுமநிதி, ஜெயநிதி, அருள்நிதி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தயாநிதி, ரூபநிதி, மற்றும் கெங்காநிதி(டென்மார்க்), காலஞ்சென்ற நவநதி, சங்கநிதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
சிவக்கொழுந்து அவர்களின் அன்புச் சகோதரியும்,
தவ ஈஸ்வரி, அனுராதா, மல்லிகாதேவி, வசந்தகுமாரி, கோகிலா, கலைமதி, செல்வரஜனி, மங்கையக்கரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யாழினி, இழங்கோ, சங்கீதன், சாரங்கன், வாகீசன், காருண்யா, மாதங்கன், திருமாறன், ரூபஜெனா, நிருபன், கீர்த்தனா, அபிதன், சாருஜன், சதூசன், நவரூபன், அட்சயா, சியாமா, கயானி, வினோதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பயித்தோலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

