மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி கண்ணபிரான்
வயது 7619 மே, 1942 – 8 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- Zug
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கண்ணபிரான் அவர்கள் 08-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற நவரட்ணம், கண்ணபிரான் ஆகியோரின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(கனடா), சிவகுமார்(சுவிஸ்), அமிர்தலிங்கம்(தவம்- சுவிஸ்), சகுந்தலாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற முருகையா(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற முருகையா செல்லக்கண்டு(கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
அமிர்தரூபினி(கனடா), சந்திரகாந்தா(சுவிஸ்), றஞ்சினி(சுவிஸ்), சண்முகேஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திலக்ரூபினி, சிலோசனா, திலக், றூபன், சுபாயினி, துசாந்தி, சுபேஸ்வரன், சுவிஸ்யன், தணூயன், அஸ்வினி, அர்நோசன், சயுன்றன், அயுந்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
விதுஷன், விதுஷிகா, ஷாலினி, சஞ்செய், சகிந்தன், பிருத்தி, லாரண்யா, விஜேய், சந்தோஸ், விதுஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

