ஆறுதல்

மரண அறிவித்தல்

சரஸ்வதி செல்வராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரஸ்வதி செல்வராஜா

வயது 871 ஆகஸ்ட், 1932 – 26 அக்டோபர், 2019

பிறந்த இடம்
புலோலி
வாழ்ந்த இடம்
Bergen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி செல்வராஜா அவர்கள் 26-10-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுந்தரேசன், சுமித்திரா(கனடா), சுகன்யா(நோர்வே), சுலோச்சனா(நோர்வே), சுகந்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமி, விஸ்வரத்தினம், ரத்தினம், சகுந்தலை, நல்லம்மா, சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சர்வானந்தம், புனிதவதி மற்றும் காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அன்னலட்சுமி, சத்தியதேவி, ராஜகோபால் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சத்தியசீலன்(கனடா), செழியன்(நோர்வே), விஜய்(நோர்வே), ரவீந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆரபி, பிரவீன், அஸ்வினி, அரவிந், கீரன், நித்யா, தினுஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் பருத்தித்துறை புலோலியில் 01/AUG/1932 இல் திரு.திருமதி முத்துக்குமார் சின்னம்மா தம்பதிகளுக்கு அன்பு மகளாக சரஸ்வதி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சிவகாமி, விஸ்வரத்தினம், ரத்தினம், சகுந்தலை, நல்லம்மா, சபாரத்தினம் எனும் சகோதரருடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு திருமதி தம்பிராஜா தங்கம்மா தம்பதிகளின் அழகு மகன் செல்வராஜா எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர்களின் வாழ்க்கைப் பயனாக சுந்தரேசன், சுமித்திரா, சுகன்யா, சுலோச்சனா, சுகந்தி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து பெரியவர்கள் ஆனதும் சத்தியசீலன், செழியன், விஜய், ரவீந்திரன் என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து ஆரபி, பிரவீன், அஸ்வினி, அரவிந், கீரன், நித்யா, தினுஷன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும், அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 26.10.2019 இல் 87 வயதில் நோர்வேயில் உள்ள Bergen நகரில் மரணம் அடைந்தார்.

பிற அறிவித்தல்கள்

  1. 26 நவம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.