ஆறுதல்

மரண அறிவித்தல்

சரஸ்வதி சுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரஸ்வதி சுப்பிரமணியம்

வயது 8924 பிப்ரவரி, 1926 – 21 டிசம்பர், 2015

பிறந்த இடம்
Vasavilan
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சுப்பிரமணியம் அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், சிதம்பரப்பிள்ளை மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(மணியம் ஆசிரியர்- வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

தமிழ்வாணன்(நெதர்லாந்து), சிதம்பரநாதன்(இலங்கை), இளங்கோவன்(நெதர்லாந்து), அன்பழகன்(நெதர்லாந்து), இளவழகன்(நோர்வே), ஈழவேந்தன்(நோர்வே), தமிழ்வாரணன்(சுவிஸ்), தமிழழகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

நகுலேஸ்வரி, உமாதேவி, தமிழரசி, வசந்தி, காங்கேஸ்வரி, விஜயா, காமினி, ஜெயவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, சின்னத்தம்பி, செல்லையா செல்வநாயகி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குகதாசன், ரகுமதி, சிவமதி, கலமதி, இந்துமதி, வைரவநாதன், சுந்தரதாசன், ஜெயதாசன், பத்மநாதன், ராமநாதன், லோகநாதன் ஆகியோரின் பாசமிகு மாமி்யாரும்,

யாழினி கிரிகரன், துளசி யாதவன், தர்ஷிகா, பிரதீபன் மாதங்கி, நிசாந்தன், சிந்து பவன், மது தீபன், சேது, மருது, நிரூபிகா, சுதர்சிகா, அருண், சதீஸ், காயத்திரி, யுகேஸ், பிரணவன், காங்கேயன், பார்கவன், ரிஷன், சகானா, சாருயன், ஆதவன், ஆதிரை, கரிகாலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்

வைசாலி, வைஷ்விகா, செனிஷா, ஷயனி, ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.