31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதிப்பிள்ளை இரத்தினம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 847 பிப்ரவரி, 1932 – 10 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதிப்பிள்ளை இரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று அரியாலையில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

