ஆறுதல்

மரண அறிவித்தல்

சரஸ்வதியம்மா பாலசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரஸ்வதியம்மா பாலசுந்தரம்

வயது 8325 பிப்ரவரி, 1933 – 2 ஜனவரி, 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 11ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கல்வியங்காடு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு ஞானபோஸ்கரோதய வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதியம்மா பாலசுந்தரம் அவர்கள் 02-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை செல்லத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலசுந்தரம்(சங்கீத பூஷணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலச்சந்திரன்(லண்டன்), ரவிச்சந்திரன், காலஞ்சென்ற பிறேமச்சந்திரன், சரச்சந்திரன், ஜெயச்சந்திரன், மோகனச்சந்திரன், காலஞ்சென்ற பிறேமலதா, புஸ்பலதா, விஜியலதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இலட்சுமி, ஆனந்தசிவம், காலஞ்சென்ற மகாலிங்கசிவம், சொக்கலிங்கசிவம், சண்முகசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுசீலா, சுகிர்தமலர், யோகராணி, ராஜேந்தி, கெளரிகீதா, முரளிதரன், ஜீவானந்தன், வள்ளிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராஜலிங்கம்(சங்கீத பூஷணம்), பங்கயற்செல்வி, கோமதி, கண்மணி, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெளரிபாலன், சிந்துஜா, உமைபாலன், மதுரன், சரண்ணியா, சரசாங்கி, சாயினி, ஜெயேந்திரன், நர்மதா, மீனாட்சி, பூஜா, சினேகா, சகானா, தேனுகா, கவிபாலன், சூர்யா, கிரண், தாரணி, ஜனனி, வாகினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.