ஆறுதல்

மரண அறிவித்தல்

சரஸ்வதியம்மா யோகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரஸ்வதியம்மா யோகராஜா

முன்னாள் அதிபர், ஆசிரியர்

6 அக்டோபர், 2016

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
காரைநகர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், சின்னாலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதியம்மா யோகராஜா அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், முத்தாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

யோகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவரஞ்சன்(யாழ்ப்பாணம்), திருச்செல்வம்(நெதர்லாந்து), திருச்செல்வி(கனடா), யோகேஸ்வரன்(கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகேசஸ்வரி, ராதா, சசிகரன், சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஸ்தூரி, மயூரன், குகன், உதேஸ், சகான், சர்மி, சியானி, அபினேஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2016 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.