மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி அம்மாள் புவனேந்திரன்
வயது 8630 நவம்பர், 1930 – 16 மே, 2017
- பிறந்த இடம்
- Seremban
- வாழ்ந்த இடம்
- தொல்புரம், அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். தொல்புரத்தை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி அம்மாள் புவனேந்திரன் அவர்கள் 16-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னலெட்சுமி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான ராஜா தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற புவனேந்திரன்(ஊரெழு) அவர்களின் மனைவியும்,
நிலந்தி, சுபோதினி(லண்டன்), முரளீதரன், ராகினி, பிரகலாதன், துஷ்யந்தி ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற உருத்திரகுமார், கணேஷதாசன்(லண்டன்), தவறூபி, சர்வானந்தன், சடாச்சரன் ஆகியோரின் மாமியாரும்,
நிரோஷன், சாய்முரூபன், சோபிகா, சாய் இந்திரராஜ், சகானா, ஷானிதா(லண்டன்), ஜானுசா(லண்டன்) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

