மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி துரைரட்ணம்
வயது 889 செப்டம்பர், 1930 – 2 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Cornwall
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Cornwall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி துரைரட்ணம் அவர்கள் 02-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை துரைரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
குணசேகரா, காலஞ்சென்ற குலசேகரன், ஜெயசேகரன், காலஞ்சென்ற ஞானசேகரன், விஜயவேணி(மீனா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவராஜா(மாஸ்டர்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வத்துரை, செல்வரத்தினம் மற்றும் செல்வநாயகம்(மானிப்பாய்), காலஞ்சென்றவர்களான அரசரட்ணம், மகேஸ்வரி மற்றும் விமலாதேவி(யாழ்ப்பாணம்), மனோகரி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகான், ஜொனதன், ஜவீன்த் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

