மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி கணேஸ்
வயது 8112 ஜனவரி, 1935 – 3 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- சரசாலை
- வாழ்ந்த இடம்
- உசன், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், உசன், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கணேஸ் அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் நாகமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கனகசபை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
தாமரா, அனுரா, உத்தரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குமாரசாமி, புவனேஸ்வரி(கனடா), ஸ்ரீனிவாசன்(இங்கிலாந்து), காலஞ்சென்ற ஜெயலட்சுமி, ராஜமோகன்(இலங்கை), மகேந்திரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவராஜா, பாக்கியலட்சுமி(அவுஸ்திரேலியா), ஜெகதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீதரன், ராகினி, அனுஷலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விமுக்தி, சாருத்தி, மிதுரா, ராகுல், ஷாகரி, அபினன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

