ஆறுதல்

மரண அறிவித்தல்

சரஸ்வதி கணபதிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரஸ்வதி கணபதிப்பிள்ளை

வயது 889 செப்டம்பர், 1930 – 28 ஜனவரி, 2019

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கணபதிப்பிள்ளை அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரையப்பா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சிதமலர்(ரஞ்சி- சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயக்குமாரன்(குமார்- லண்டன்), சுகந்தமலர்(சுகந்தி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விவேகானந்தன், மதிவதனி(சுமதி), சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம், கமலாம்பாள், காலஞ்சென்ற தம்பிராசா, சந்திராதேவி, மகேஸ்வரி, இராஜதுரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராயேஸ்வரி, யோகராணி, தனலட்சுமி, காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, கதிரேசு, வீரசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

விரவி, விரதன், காரணி, கஜானா, கானுஜன், கரீசன், சரபன், சரசவி, சாரகி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.