மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி பசுபதிராஜா
வயது 872 டிசம்பர், 1930 – 25 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- Seremban
- வாழ்ந்த இடம்
- புலோலி, Hornchurch
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியா சிரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ். புலோலியை வசிப்பிடமாகவும், லண்டன் Hornchurch ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி பசுபதிராஜா அவர்கள் 25-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr.பசுபதிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
லட்சுமி, Dr.சிவசோதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr.புனேந்திரன், Dr.ஷிவானி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஆஷாயினி, கலையாஷினி, உமாஷினி, கணேஷ், ஜோதி, சாந்தி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, விநாசித்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மலிங்கம்(சித்தன்கேணி), கமலாம்பிகை(வட்டுக்கோட்டை), காலஞ்சென்றவர்களான சிவசோதி, கனகமணி மற்றும் ஜெயலட்சுமி(கனடா), செல்வராஜா(சிட்னி), வசந்தா(லண்டன்), காலஞ்சென்ற துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

