மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி ரூத் ஜேசுதாசன்
வயது 8411 ஆகஸ்ட், 1934 – 4 ஜூன், 2019
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி ரூத் ஜேசுதாசன் அவர்கள் 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராசமணி, ராமன் சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஜேசுதாசன் பவுலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கலிஸ்டா மாலினி, கலிஸ்டரன் ரவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கௌரி, குயின்டைன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ப்ரைன், ரொஹன், ஜெசிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

