மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி சண்முகநாதன்
வயது 744 பிப்ரவரி, 1943 – 25 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- அல்லாரை
- வாழ்ந்த இடம்
- மீசாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை அல்லாரையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கு மீசாலை பங்களா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சண்முகநாதன் அவர்கள் 25-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பாலகிருஷ்ணன், செல்வராணி, சுகுமார், சிரோன்மணி, சுமதி(பிரதேச செயலகம்- தென்மராட்சி), பாலபாஸ்கரன், சுதாமதி(சுவிஸ்), சுகந்தினி(சுவிஸ்), காலஞ்சென்ற சுபாசினி மற்றும் சண்முககரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிதம்பரம் மற்றும் பரமேஸ்வரி, சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி, தவரத்தினம், சந்திரா, ஜெயசிங்கம், காலஞ்சென்ற குலசபாநாதன் மற்றும் பவானி, சூரியகுமாரன், பாஸ்கரன், காலஞ்சென்ற நகுலேந்திரன் மற்றும் வைதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜசிந்தா, ஜசிதரன், ஜதீஸ்வரன், ஜசித்தா, கேசன், புஸ்பகரனி, கபிலா, கோசிலவதனன், கஸ்தூரி, அனுசியா, நிசாந், வினோஜா, துஷ்யந்தன், கோபிசாந், நதிக்கா, சுரேன்ராஜ், பகீரதன், காசினி, நிந்துசன், நிதுசன், நிமல்ராஜ், சியானா, ஜெறோன், சுசாந், சுவேன், ஸ்ரீ இந்திரஜித், சண்ஜா, சரண்ஜா, சஞ்சணா, சரண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

