மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி சரவணமுத்து
வயது 812 ஜனவரி, 1939 – 14 மார்ச், 2020
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சரவணமுத்து அவர்கள் 14-03-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி ஞானேஷன், திருநேசன், காலஞ்சென்ற சிவானந்தி மற்றும் சுரேஷன், பவித்ரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பாலகிருஸ்ணன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சித்திரா, தர்சினி, சுகந்தி, கலாநிதி செல்வப்பிரபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தருணிக்கா, கீர்த்திகா, அபிஷன், அபிஷனா, பிரணவி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஷிவானி, லக்ஷன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

