ஆறுதல்

மரண அறிவித்தல்

சரஸ்வதி சரவணபவான் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரஸ்வதி சரவணபவான்

வயது 7925 ஜனவரி, 1937 – 16 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
அச்சுவேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சரவணபவான் அவர்கள் 16-04-2016 சனிக்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

சரவணபவான் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருபாகரன், சசிகலா, நித்தியகலா, கோமதி, வசுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, செல்லம்மா, பொன்னம்மா, மற்றும் நாகப்பிள்ளை, குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசி, சிவகுமார், குணராஜா, கனகலிங்கம், தவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பேரம்பலம், திலகவதி, தெய்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருண், சொரூபி, பைரவி, சுயன், சஜீவன், சிவனுஜன், ஜெனீவன், சிவனுஜா, சிந்துஜா, சிறீசன், சங்கீத், நிது, பிரியங்கா, தர்சிகா, ஷோபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 17 ஏப்ரல், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.