மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி சிவபாதம்
17 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- அல்வாய்
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவபாதம் அவர்கள் 17-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வயிரமுத்து, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கோணாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,
சற்குணராஜா, குணாளன், பிரபாகரன், சுகந்தா, பிரதீபன், சுஜாத்தா, சுகிந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நந்தினி, வசந்தினி, சுகுணதாசன், பிரதீபன், சதீஸ்கரன், யெகசுதன் ஆகியோரின் அன்பு மாமியும்,
ஹரிணி, நிலக்ஸினி, பிரவீன், பிரஹவீன், துளசிகன், விஸ்ணுஜா, ஹரிசிகன், அலைனா ஹைஸ்ரா, பரம்மிகன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

