மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி சோமசுந்தரம்
வயது 8231 ஆகஸ்ட், 1935 – 6 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- அளவெட்டி தெற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சோமசுந்தரம் அவர்கள் 06-01-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற பகவத்சிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜா, பாலா, வதனா, பக்தா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுப்பிரமணியம், செல்லத்துரை, மார்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தி, சுகந்தி, ஆலா, வனிதா, வசந்தா, வரதன், பாப்பி, குட்டியன், சுந்தர், சிவன், சங்கர், சபேஷன், சுபாஷினி, மனோகரன், மோகன், அருந்ததி, இராசரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியும்,
அஸ்வினி, ஷாழினி, பிரசாத், பிரதீப், ஆரண்யா, ஜனாதன், ஜேசன், பெலிண்டா, பிரியங்கா, வேலன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

