மரண அறிவித்தல்

சரஸ்வதி தேவராசா
வயது 74
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி தேவராசா அவர்கள் 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தேவநந்தன், தேவநந்தினி, சுபாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமராஜா, நளாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகலிங்கம், அரியமலர், சுகிர்தமலர், நேசமலர், காலஞ்சென்ற பத்மராசா, நவநீதராசா, இரவீந்திரராசா, ஜெயமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பரண்யன், லக்சுயன், கனுஸ்யன், ஆதீஸ், வைஸ்ணவன், தமிழ்வேந்தன், நந்தனா, திரிஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் டச்சுவீதி, கோப்பாய் தெற்கு, கோப்பாய் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை செக்கட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

