1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி தேவராசா
வயது 7319 மே, 1944 – 27 மே, 2017
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி தேவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமே!
எம் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இம் மண்ணில் எம்மை மலர வைத்த தாயே!
உங்கள் குரல் கேட்க நிதம் ஏங்கித் தவிக்கின்றோம்!
ஓராண்டு சென்றாலும் எம் உயிர் உள்ளவரை
உம் நினைவுகளுடன் வாழ்வோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
நாமும் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் திதிக்கிரியை 17-05-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
— கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

