மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி வைரவநாதன்
வயது 7823 மார்ச், 1939 – 9 மே, 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Wimbledon
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wimbledon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி வைரவநாதன் அவர்கள் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வைரவநாதன்(நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவதர்சினி(லண்டன்), சிவரங்கன்(பிரான்ஸ்), சிவகாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, இராமநாதன்(சட்டத்தரணி- இலங்கை), முத்துகுமார்(நில அளவையாளர்- ஜெர்மனி), மற்றும் ராஜேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், தணிகாசலம்(C.T.B முகாமையாளர்), புவனேஸ்வரி, சங்கரப்பிள்ளை(பொறியியலாளர்), மற்றும் மகேஸ்வரி(ஒய்வு பெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தகுமார், மஞ்சுளா, ஷோபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குமரன், மைலன், தாரணி, லூக்கஸ், மார்க்கஸ், நிலா, சிந்துஜா, சஞ்சனா, சித்தார்த், சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

