ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு1 ஜனவரி, 1928
இறப்பு28 டிசம்பர், 2018
சரஸ்வதி விசுவலிங்கம் அவர்களின் படம்

சரஸ்வதி விசுவலிங்கம்

வயது 90

பிறந்த இடம்
கொட்டடி
வாழ்ந்த இடம்
கொட்டடி, வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி விசுவலிங்கம் அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கனகாம்பிகை, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலசுப்பிரமணியம், லோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தங்கமுத்து- பேரம்பலம், ஐயம்பிள்ளை- தனலெட்சுமி, மீனாட்சி- இராசையா, இராமச்சந்திரன்- கமலாசினி, கோபாலபிள்ளை- யோகலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீவாணி, ஸ்ரீமதி, ஸ்ரீகெளரி, ஜெயஸ்ரீ, விஷ்வரூபன், காலஞ்சென்ற பிரதீபன், சிவலிங்கம், ரவீந்திரன், ஷாலினி, ஜினோஜா, ஜனார்த்தன், டிசாந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனோஜன், ஆரவி, அஸ்வின், பிரணவன், கிசானி, பிரதிக்‌ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இல. 17/14 சிவன் கோயில் வீதி தோணிக்கல் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.