ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்19 ஆகஸ்ட், 1941
மறைவு2 மே, 2021
சாரதாம்பாள் நுட்பநாதன் அவர்களின் படம்

சாரதாம்பாள் நுட்பநாதன்

வயது 79

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாரதாம்பாள் நுட்பநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா! ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து ஓராண்டாம்!
உமைப் பிரிந்து ஒரு் யுகம்போல் தோன்றுதம்மா!

பல நாள் ஊனுறக்கம் மறந்தோம்!
அழுதழுது ஓய்ந்ததம்மா எம் விழிகள்

உங்களைக் காண்பதற்கு ஒருமுறை வருவீர்களா!
நினைத்துப் பார்க்கு முன்னே
நினையாமல் போனதென்ன!

நிலையில்லா வாழ்வுதனை எமக்குரைக்கவா!
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டீர்களா!
எங்கள் இதயத்துடிப்பில அன்பு கொண்ட
உங்கள் முகம்அருகினில்
இருப்பது போல் உணர்கின்றோம்!

தாயாய் உதித்த எங்கள் பாசவிளக்கு...
அள்ளி எடுத்து அரவணைத்த
அன்புத் தாய்பார்விட்டு அகன்று
ஓராண்டு ஓடியதுகார்மேக
கூட்டமாய் கலையாது உங்கள் நினைவுகள்
காலம் கடந்தும் வாழும்
உங்கள் ஞாபகங்களுடன்....
அன்புக்
குடும்பத்தினர்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 3 மே, 2021மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.