மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரவணை குபேந்திரன்
வயது 7311 அக்டோபர், 1946 – 30 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- உரும்பிராய் மேற்கு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை குபேந்திரன் அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று காலமாகி விட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை கதிராசி தம்பதிகளின் அன்பு இளைய புதல்வரும், ஆசீர்பாதம் செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற றெஜினா செலீன்(லீலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சரவணா, சரவணன், மிதுலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், நவரத்தினம், பவளமலர் மற்றும் சாரதாம்பாள், சீவரத்தினம், சபாரத்தினம், ஈஸ்வரி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னுத்துரை மற்றும் இராசரத்தினம், செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

