மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரவணமுத்து செல்வரட்ணம்
வயது 814 மார்ச், 1939 – 12 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து செல்வரட்ணம் அவர்கள் 12-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியலட்சுமி, காந்தன், உதயன்(ஜேர்மனி), தேவன்(சுவிஸ்), சத்தியவதனி, பிரபா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மானந்தன், வாசுகி, துஷி, தியாகராஜா, கீதா(ஜேர்மனி), செல்வி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகுலேஸ்வரி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி(இலங்கை), ரவீந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம், றோஷி(சுவிஸ்) ஆகியோரின் சகலனும்,
நிரோஷன்(இலங்கை), ஆஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
யெனிசன், மிருதுளா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
மேகநாதன், கெளசல்யா, நந்தகுமார், நிர்மலா, சிவகுமார், சுரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சாருஷன், சந்தியா, ஜனனி, கார்த்திகா, சஜீவன், கீர்த்திகா டெனிஷன், றிஷானா, அட்சரா, றெஜி, சஞ்சயன்(ஜேர்மனி), துஷியந்தன், சுஜீவன் கெளசிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

