மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரவணமுத்து கந்தசாமி
B.sc, ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி, சோதிட வல்லுனர்
வயது 805 மார்ச், 1935 – 14 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- கல்வியங்காடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காடு வேளாதோப்பைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு கலைமகள் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து கந்தசாமி அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாலசவுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமளா, நிர்மலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திரநாதன், பரந்தாமன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

