மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரவணமுத்து குமாரசாமி
ஓய்வுபெற்ற சாரதி - போக்குவரத்துச் சபை இலங்கை
வயது 7818 மார்ச், 1938 – 7 ஜூன், 2016
- பிறந்த இடம்
- Erlalai
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாகவும், கடவைப்புலத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து குமாரசாமி அவர்கள் 07-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சரவணமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வி, கௌரிதேவி(லண்டன்), சதீஸ்குமார்(பிரதேசசபை- வலி.தெற்கு), ஸ்ரீகுமார்(லண்டன்), ரவிக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அன்னேஸ்வரி, தங்கலக்ஷ்மி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற அருமைநாயகம், சந்திரநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புவனேஸ்வரன், தவராசா(லண்டன்), மேகனா, யமுத்ரா(லண்டன்), லக்ஸிமேரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், செல்வராசா, மகேஸ்வரி, மற்றும் சண்முகநாதன், சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபன், நவதீபன், காண்டீபன், விஜயரஜனி, கிசாந்தன், நிஷாந்தி, காலஞ்சென்ற நிறோஷன் ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,
பவானி, சதானந்தன், செல்வரஜனி, துசியா, குமுதா, கவிதா, சுகந்தா ஆகியோரின் அன்பு பெரிய மாமனாரும்,
கார்த்திகா, கீர்த்திகா, லவன், லாவண்யா, இன்பராஜ், பவித்ரா, அருளினி, சயந்தன், கயானி, கிசோன், விபுஷன், பிரணவன், றொசான், யரிஷ், ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

