மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரவணமுத்து மனோண்மணி
வயது 8126 ஜூன், 1937 – 15 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கனகராயன்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மனோண்மணி அவர்கள் 15-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரி(மகேஸ்- கனகராயன்குளம்), நடராசலிங்கம்(நடா- லண்டன்), றஞ்சனா(றமா- பிரான்ஸ்), பகீரதன்(ரதன்- பிரான்ஸ்), வதனா(பாமா, ஆசிரியை- வவு/குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவரத்தினராசா(கனகராயன்குளம்), லோகேஸ்வரி(லண்டன்), ஜெயானந்தன்(பிரான்ஸ்), குகதர்சினி(பிரான்ஸ்), லக்சுமிகாந்தன்(காந்தன்- அதிபர் முருகானந்தா வித்தியாலயம் ஆலங்குளம்- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம்(லிங்கம் - கனகராயன்குளம்), செல்லம்மா, மற்றும் குமாரசாமி(குமார் - கற்சிலைமடு), அன்னலட்சுமி(லட்சுமி - நெடுந்தீவு), திலகவதி(குஞ்சு - ஸ்கந்தபுரம்), செகராசசிங்கம்(ராசன் - மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செங்கமலம், நாகம்மா, கார்த்திகேசு, பார்வதிப்பிள்ளை, மற்றும் வைத்திலிங்கம்(கனகராயன்குளம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அருணோதயன்(அருண்- லண்டன்), அஸ்வினி(லண்டன்), அருட்ராம்(லண்டன்), அபிதா(பிரான்ஸ்), சுரேக்கா(பிரான்ஸ்), தருண்(பிரான்ஸ்), தனுஸ்(பிரான்ஸ்), அனோஜினி(பிரான்ஸ்), அனோஜன்(பிரான்ஸ்), அபிஷன்(இலங்கை), அட்சயன்(இலங்கை), அம்சவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பி.ப 1:00 மணியளவில் கனகராயன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

