மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரவணமுத்து நவரத்தினம்
வயது 676 ஏப்ரல், 1949 – 14 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- Vidattalpalai
- வாழ்ந்த இடம்
- Varany
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். விடத்தற்பளை மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், நாவற்காடு வரணியை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து நவரத்தினம் 14-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நவனீதராஜா(கனடா), நவஸ்ரீ(பிரான்ஸ்), நிரோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கந்தசாமி(தவம்), சீவரத்தினம்(பாலி), குணசிங்கம்(குணம்- கனடா), காலஞ்சென்ற தேவராணி, இந்திராணி, தேவராசா(தேவன்), இராதாகிருஷ்ணன்(துரை- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேக்கா, கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவிநயன், கஜானன், வாகீசன், யஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

